ஓயாமல் வீசும் புங்கைமரத்தின் காற்றில் ஏதாவது குறை உண்டானதா? காற்றில் மாசு இருந்தாலும், தன் பங்குக்கு தூயக்காற்றை வெளியிட்டு, நல்ல நிழலைத் தானே அது தருகிறது. நான் செய்யும் வேலையில் நியாயமாக இருந்தேனென்று, ஏன் இந்தக் கிராமத்துப் போஸ்ட் மாஸ்டர் பணியில் இருக்கக்கூடாது? இந்த வேலையை விட்டுவிடுவதால் மட்டும் விடிவு வந்துவிடுமா? நான் போய்விடுவதால் இங்கே மாற்றங்கள் வந்துவிடுமா? கடினமான காலத்தில் கசக்காத வாழ்க்கைத்தான் எங்கிருக்கிறது? இப்படி பல கேள்விகளோடும், சமாதானங்களோடும் இரண்டு மாதங்கள் பக்கம் பறந்துவி...
Published on November 16, 2023 09:43