பணி விலகல் கடிதத்தை எழுதி முடித்து, காக்கி உறைக்குள் வைத்து ஒட்டினான். ஐந்து ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி, அஞ்சல் தலையில் அஞ்சல் முத்திரை பதியும்படி ஒரு குத்து. ரெஜிஸ்டர் லெட்டருக்கு எக்ஸ்ட்ரா பதினேழு ரூபாய். ஒரு வேளை, சப்-போஸ்ட்மாஸ்டர்வழி டிபார்ட்மெண்ட் லெட்டராகவே அனுப்பினால் பைசா செலவில்லை. வந்த முதல் நாளே தெரியும். வருபவர்கள் எல்லாம் புகைப்படம் போல் அலுவலகத்தின் பட்டியில் கொஞ்சம் நாளைக்கு இருந்துவிட்டுச் செல்பவர்கள்தான் என்று. ஏதோ ஒரு நாள் அதில் பிரவீன் புகைப்படமும்… Read More »பற! (ஒப்பம் நாவல், ...
Published on November 16, 2023 09:57