நான்தான் ஔரங்ஸேப் நாவலை நீங்கள் தமிழில் படித்திருந்தாலும் அதன் ஆங்கில வடிவத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம், அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நந்தினியையே ஒரு பாத்திரமாக மாற்றி நந்தினி என்ற பெயரைக் கூட மாற்றாமல் ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறேன். அதை நந்தினியே மொழிபெயர்த்தது அவரது பெருந்தன்மை. இன்னொரு முக்கியமான விஷயம், நந்தினி மொழிபெயர்ப்பாளர் அல்ல. அடிப்படையில் அவர் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய நூல்களில் மிகவும் விவாதிக்கப்பட்டு, சர்ச்சையைக் கிளப்பிய நூல் invisible ...
Read more
Published on October 11, 2023 20:12