நான் சமீபத்தில் எழுதிய அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கலகக்காரனின் உடல் என்ற நாடகத்தை வாசித்திருந்தால் நதீகாவின் புகைப்படங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். நான் நாடகத்தின் பக்கமே வராமல் இருந்ததற்குக் காரணம், என் நாடகம் மனித உடல் பற்றியதாக இருக்கும் என்பதால். அங்கே ஆடை இருக்காது. நிர்வாணம்தான். ஜப்பானிய ஆன்செனில் எல்லோரும் நிர்வாணமாக நீராட வேண்டும். (ஆண்கள் தனியே, பெண்கள் தனியே.) அந்த நிர்வாணம் உடலின் வாதையைப் பேசவில்லை. அது பற்றி விரிவாக ரொப்பங்கி ...
Read more
Published on October 11, 2023 08:41