நம் எதிரிகள் நம்மை அடையாளப்படுத்துவது போல் குடி அல்ல நம் பிரச்சினை. நாம் செயல்வீரர்கள், குடிகாரர்கள் அல்ல. அதே சமயம் நம்மிடம் இன்னொரு பிரச்சினை உள்ளது. அது, இன்றைய இளைஞர்களின் பிரச்சினை. முதலில் ஒரு காரியத்தில் இறங்கும்போது ஒரு அடிப்படைப் புரிதல் வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு வாட்ஸப்பிலோ தொலைபேசியிலோ இல்லை. ஒரு வாசகர் ஒரு புத்தகத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். நம்முடைய கடமை, புத்தகத்தை அனுப்புவது. என் அப்பாவுக்குப் புடுக்கு வலி, என் பொண்டாட்டிக்கு இடுப்பு வலி என்றெல்லாம் ...
Read more
Published on December 27, 2022 21:18