தமிழில் 1965இல் தொடங்கி செயல்பட்ட வாசகர் வட்டம் பற்றி நான் எழுதி ஈரம் காய்வதற்குள் ஒரு நண்பரிடமிருந்து நேற்று மாலை தொலைபேசி அழைப்பு. சாரு, உங்கள் கட்டுரை மிகவும் நல்ல கட்டுரை, ஆனால் அதில் சில விவரப் பிழைகள் உள்ளன. அதைக் கொஞ்சம் சரி செய்து விடுங்கள். என்ன விவரப் பிழை என்றால், வாசகர் வட்டம் போட்ட மொத்த புத்தகங்களே 45தான். அதிலும் வெளிவந்தவை 39தான்; 45 இல்லை. ஆக, ஒரு பதிப்பகம் எப்படி நடத்தக் கூடாது ...
Read more
Published on December 27, 2022 23:27