சில விஷயங்களை எழுத மறந்து போனேன். என்னுடைய எழுபது வயதில் இந்த விஷ்ணுபுரம் விருதை முன்வைத்துத்தான் இத்தனை பேர் என் எழுத்தின் உள்ளே சென்று தங்கள் அனுபவத்தை முன்வைத்த சம்பவம் நடந்தது. சுமார் ஐம்பது கட்டுரைகள் வந்திருக்கும் இல்லையா? அதில் போகன் சங்கர் என்ன எழுதினார்? அவர் என்ன தமிழருவி மணியன் மாதிரி பேச்சாளரா? நாங்கள் யாருமே சரியாகப் பேசவில்லை. ஆனால் அதையும் மீறி கடந்த ஒரு மாதமாக ஜெயமோகனின் தளத்தில் எத்தனை எத்தனை கட்டுரைகள் என் ...
Read more
Published on December 27, 2022 06:01