என்னுடைய சிறுகதைத் தொகுதி நேநோவை முன்வைத்து நண்பர் சுனில் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை இன்று ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ளது. இன்றைய தினம் எழுத்தாளர்களுக்கு விருது என்பது அதிக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம். நான் அதை விமர்சிக்க மாட்டேன். எல்லோரும் நல்ல எண்ணத்தில் செய்கிறார்கள். ஒரு நல்ல மனிதர் நூறு பேருக்கு விருது வழங்குகிறார் என்று கேள்விப்பட்டேன். அதுவும் நல்ல விஷயம்தான். ஆனால் இந்தக் காரியத்தை இன்னும் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்றால், விஷ்ணுபுரம் வாசகர் ...
Read more
Published on November 30, 2022 22:47