எக்கச்சக்கமான வேலைகளுக்கு இடையில் உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளையும் பார்த்து வருகிறேன். எல்லாவற்றையும் பார்ப்பதில்லை. ஒரு நாளில் ஒரு போட்டி. இதில் என்னுடைய மனச்சாய்வு எப்படி இருக்கிறது என்றால், கத்தாருக்கும் எகுவாதோருக்கும் என்றால் என் ஆதரவு எகுவாதோர். காரணம், தென்னமெரிக்கா. இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் என்றால், இங்கிலாந்து. செனகல் – நெதர்லாண்ட்ஸ் என்றால் சொல்லவே தேவையில்லை, செனகல். யு.எஸ். – வேல்ஸ் : இரண்டுக்குமே ஆதரவு இல்லை. ஆட்டத்தையே பார்க்கவில்லை. இரண்டு நாடுகளையுமே பிடிக்காது. அர்ஹென்ந்த்தினா – சவூதி அரேபியா ...
Read more
Published on November 30, 2022 07:01