ரேமண்ட் கார்வர் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடையேயும் இலக்கிய வாசகர்களிடையேயும் ஒரு சூப்பர் ஸ்டார். நான் இதுவரை அவரைப் படித்ததில்லை. படிக்க விரும்பியதும் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தால் என்னோடு பிணைக்கப்பட்டால்தான் ஒரு எழுத்தாளனை வாசிக்க ஆரம்பிப்பேன். ஏதாவது ஒரு விதத்தில் அந்தப் பிணைப்பு ஏற்பட வேண்டும். ஒரு இளம் தோழி – என் வாழ்விலே அப்படி ஒரு அழகியை அத்தனை அருகில் நான் கண்டதில்லை – முராகாமியோடு எனக்கு ஒருமுறையாவது படுக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்ன போது ...
Read more
Published on December 01, 2022 03:01