(ஒரு ஆட்டோஃபிக்ஷன் சிறுகதை. ஆட்டோஃபிக்ஷன் கதை என்றாலும் சில சம்பவங்கள் முழுக் கற்பனை. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல!) இன்று சௌந்தர் ஃபோன் செய்து “யோகா பயிற்சிகள் செய்வதற்கு நேரம் இருக்கிறதா? செய்கிறீர்களா?” என்று விசாரித்தார். அதற்கான பதிலைத்தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். கொக்கரக்கோ தன்னுடைய ஒரு பிரச்சினையைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறான். இல்லை, அது அவனுக்குப் பிரச்சினை இல்லை. அதை நான்தான் பிரச்சினையாக நினைக்கிறேன். அவன் உறங்கச் செல்வது அதிகாலை நான்கு மணிக்கு. எழுந்து கொள்வது ...
Read more
Published on November 03, 2022 07:19