உங்களுக்குத் தெரிந்த சர்வாதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வாழும் போது புகழின் உச்சியில் இருப்பார்கள். ஆனால் கடைசி காலத்தில் தெருநாய் போல் ஆகி விடுவார்கள். சிலர் ஹிட்லரைப் போல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. இல்லாவிட்டால், காக்காய் குருவி போல் சுட்டுக் கொல்லப்படுவார்கள். பினோசெத்தின் வீழ்ச்சி மிகவும் கேவலமாக இருந்தது. அவர் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களின் காரணமாக அவருக்குப் பின்னால் வந்த அரசினால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதோடு அவர் ராணுவத்தின் முப்படைத் ...
Read more
Published on November 02, 2022 07:19