கனவு, வைன், யோகா என்ற நேற்றைய கதையில் விடுபட்ட சில பகுதிகளை இப்போது தருகிறேன். எனக்கு வரும் கனவுகளில் முக்கியமான இரண்டு கனவுகள் விடுபட்டு விட்டன. ஒன்று, மனித நரகல் சம்பந்தப்பட்டது. அதற்குக் காரணம், மெரீனா பீச்சும் என்னோடு பழகிய பெண்களும். நீங்களே கவனித்துப் பார்க்கலாம். ஓ, கவனித்துப் பார்க்கலாம் என்பதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொண்டு உற்று கவனித்தீர்களானால் வெளிநாடுகளில் உங்களைப் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள். அதனால் கவனிக்காதது போல் கவனியுங்கள். பெண்கள் மட்டும்தான் கடல் ...
Read more
Published on November 04, 2022 00:29