டிசம்பர் பதினேழு பதினெட்டு தேதிகளில் விழா. பதினாறாம் தேதி பத்தினியின் பிறந்த நாள் என்பதால் பதினாறாம் தேதியே கோயம்பத்தூர் கிளம்ப முடியாது. நான் எந்த நாட்டில் எந்தப் பட்டணத்தில் இருந்தாலும் டிசம்பர் பதினாறிலிருந்து பதினெட்டு வரை ஊரில் – வீட்டில் – இருந்தாக வேண்டும். பதினெட்டு? அது அடியேனின் பிறந்த நாள். ஆக, மூன்று தினங்களும் என்னைப் பொருத்தவரை வெளியுலகம் மூடப்பட்டது. இப்படித்தான் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடந்து வருகிறது. விழா அமைப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது. ...
Read more
Published on November 04, 2022 08:55