நான்தான் ஔரங்ஸேப், தியாகராஜா, 1857, அசோகா, ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சாரு ஒரேயடியாக சரித்திரத்தின் பக்கம் போய் விட்டார். நிகழ்கால வாழ்வை எழுதிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது என்ன ஆனது? ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து, பின்நவீனத்துவம், ஆட்டோஃபிக்ஷன் எல்லாம் எக்ஸைலோடு முடிந்து விட்டதா? இதற்கெல்லாம் காரணம், அவர் இப்போது பயணமே செல்வதில்லை. மனிதர்களை சந்திப்பதே இல்லை. கிட்டத்தட்ட கமல்ஹாஸன் மாதிரி எதார்த்த வாழ்விலிருந்து விலகி எங்கோ போய் விட்டார். கமலுக்கு சந்தான பாரதி சொல்லும் விஷயங்கள்தான் எதார்த்தம், அதேபோல் சாருவுக்கு ...
Read more
Published on August 17, 2022 11:58