1970களில் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியின் இல்லத்தின் மொட்டைமாடியில் அவர் காகங்கள் என்ற பெயரில் மாதாமாதம் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்தினார். அது அப்போது இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தி. நான் 1978இல் தில்லி சென்றேன். அப்போது நாகர்கோவிலிலிருந்து வந்து கொண்டிருந்த கொல்லிப்பாவை என்ற இதழில் “காகங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது என் கனவுகளில் ஒன்று” என்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன். நிவேதிதா, புதுதில்லி என்ற பெயரில் வந்திருந்தது அந்தக் கடிதம். பிறகு கொல்லிப்பாவையுடன் பெரும் ...
Read more
Published on August 17, 2022 10:46