Dear Charu, Hope you are doing well. ‘காலமும் வெளியும்’ படித்தேன். உங்களிடம் இதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பு அமைந்துவிட்டது. தேகம், ஸீரோ டிகிரி, ராஸலீலா போன்ற நாவல்களிலிருந்து, நான்தான் ஒளரங்ஸேப், தியாகராஜா, அசோகா போன்ற நாவல்களுக்கு நீங்கள் வரும்போது, அங்கு ஒரு paradigm shift நடக்கிறது. இந்த shift-ஐ themes மூலமாக அணுகுவதற்குப் பதிலாக genre மூலமாக அணுகுவது, உங்கள் எழுத்தை உள்வாங்கிக் கொள்ள மேலும் உதவும் என்று நம்புகிறேன்.அந்த வகையில், நீங்கள் ...
Read more
Published on August 18, 2022 04:32