பிரியத்துக்குரியவர்களின் மரணத்தை எப்படி எதிர்கொள்வது? அந்நிலையில் மனிதன் தனிமையை நாடுவதில்லை. தனிமை அத்துக்கத்தை பெருக்கி அவனை மகா நியதியின் முன் வெறும் கையனாக நிறுத்துகிறது. அதன் கரங்களின் வல்லமையை அவன் அப்போது உணர்கிறான். உடைந்து, கரைந்தழிகிறான். தன் தன்னிலையின் மெல்லிய வலுவற்ற இழையை அறுத்தெரியும் அதன் கரங்களில் தன் தலையை வைத்து மன்றாடுகிறான்…பாடலால், கவிதையால் , ஒப்பாரியால்
கண்ணீரின் இனிமை
Published on February 04, 2022 10:34