வணக்கம் சாரு சார், “நான்தான் ஔரங்கசீப்…” வாசித்துக் கொண்டிருக்கிறோம். புதுமையாகவும் கூடவே விசித்திரமாகவும் உள்ளது. இது சாருதானா? இல்லை, உண்மையிலேயே நாவலில் உள்ளது போல் பேய் ஏதாவது பிடித்துத்தான் எழுதுகிறாரா எனத் தோன்றுகிறது. உழைத்த உழைப்பை அணுக் கூட நாவலில் தெரியப்படுத்தாமல், ஒவ்வொருவரின் சுய சரிதம் மூலம், அவர்கள் சொல்வது போல் காட்டி இருக்கிறீர்கள். ஆனால் இந்தக் கடிதம் ஔரங்கசீப் பற்றி அல்ல, அடுத்ததாக எழுதப்போகும், தியாகய்யர் பற்றியது. மோகமுள் நாவலை ஒலிச்சித்திரமாக கேட்டுக்கொண்டு இருந்த போது, ...
Read more
Published on November 28, 2021 07:05