வெளியுறவுத் துறையில் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கோபால் மிகவும் அடக்கமானவர். தன் பதவி பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார். எந்த பந்தாவும் கிடையாது. கோவாவிலிருந்து திரும்பியதும் எனக்கு ஃபோன் செய்து “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள் சாரு, திருத்திக் கொள்ளலாம்” என்றார். யார் கேட்பார் இப்படி? இப்படிக் கேட்டதால் சொல்கிறேன். செந்தில் நன்கு சமைக்கக் கூடியவர். பிரமாதமாகச் செய்வார். அவரும் கோபாலும் மீன் வாங்கக் கிளம்பினார்கள். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இடம் ...
Read more
Published on November 27, 2021 04:28