திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் நான்கு நூல்களுக்கான வெளியீட்டு விழா 10-03-2012 அன்று நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் 'வேங்கைச்சவாரி'.
விழாவில் மலையாள எழுத்தாளர் பால் சகரியா, கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.
நானும் கலந்துகொள்கிறேன். நண்பர்களை வரவேற்கிறேன்.
தொடர்புடைய பதிவுகள்
நம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]விவேக் கடிதங்கள்ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்] ஜாமீன் சாஹேப்-2ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1சுதீரின் அம்மா-விவேக் ஷன்பேக்சில்லறை-கடிதங்கள்சில்லறை-கடிதம்சில்லறை [கன்னடச் சிறுகதை]விவேக் ஷன்பேக் சிறுகதை- 4விவேக் ஷன்பேக் சிறுகதை 3விவேக் ஷன்பேக் சிறுகதை- 2விவேக் ஷன்பேக், கடிதங்கள்சிறுகதை, விவேக் ஷன்பேக்
Published on March 07, 2012 10:30