அன்புள்ள ஜெயமோகன் அண்ணா
ஷாகுல் கப்பல்காரன் அவர்களுடன் வாட்சப்பில் அவ்வப்போது உரையாடுவோம். அவருடைய தளத்தில் naval engineer க்கு தேவையான பல தகவல்கள் அங்கங்கே ஒரு கதை சொல்லும் பாணியில் அழகாக சொல்லி செல்கிறார்.தமிழில் இது ஒரு முக்கியமான naval engineering website என்றே சொல்லலாம்.அவருடைய அனுபவங்களை நிச்சயம் தினம் தினம் அவர் எழுத வேண்டும். நான் கரையில் நின்று கொண்டு ஒவ்வொரு நாளும் கப்பலை பற்றி கனவு காண்பதை, அவருடைய நாட்குறிப்பயை படிக்கும் போது நேரில் பார்த்து போல் ஒரு மகிழ்ச்சி.அன்புடன்பன்னீர் செல்வம்
கப்பல்காரன் நாட்குறிப்புகள் ஷாகுல் ஹமீது
Published on May 26, 2021 11:32