ஒருமுறை கல்கி நேர்காணலில் அமிர்தம் சூர்யா ஒரு கேள்வி கேட்டார். அது ஒரு ஜாலி பேட்டி என்பதால் ஜாலி கேள்விதான். உங்களுக்கு யார் மீது பொறாமை? சூர்யா எதிர்பார்த்த பதில் ஜெயமோகன் என்று புரிந்தது. ஆனால் எனக்கு எப்போதுமே ஜெ. மீது பொறாமை இருந்ததில்லை. ஏனென்றால், அவரிடம் after all ஒரு ஜாக்வார் கார் கூட இல்லை. நிதானமாக உட்கார்ந்து எழுத கரீபியன் கடலில் ஒரு தீவு இல்லை. மேலும், என்னை எத்தனை பேர் திட்டுகிறார்களோ அதைவிடக் ...
Read more
Published on March 18, 2021 22:03