போன கதையில் Period போட்டு விட்டதால் அதற்கு மேல் தொடர முடியாமல் போனது. பீரியட் போட்டால் அதற்குப் பிறகு தொடரக் கூடாதாமே, இந்த இங்லீஷ்காரர்கள் சொல்கிறார்கள். அந்தக் கதையின் நீதி என்னவென்றால், யாராலெல்லாம் என் முன்னாள் கனவுக் கன்னி சமந்தாவை பொதுவெளியில் செல்லமாகக் கிள்ள முடிகிறதோ அவர்கள் மீதெல்லாம் எனக்குப் பொறாமை எனக் கொள்க. சரி, இந்தக் கதைக்கு வருவோம். அப்போது என் வயது இருபத்து மூணு. என் அத்தை முறை வரும் பெண்மணியின் வயது இருபத்தெட்டோ ...
Read more
Published on March 19, 2021 01:39