நேற்று ஒரு சம்பவம் நடந்தது. அந்தக் காலத்தில் வெற்றிலை போடுபவர்கள் எச்சிலைத் துப்ப ஒரு குடுவை மாதிரி ஒன்று வைத்திருப்பார்கள், கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா? அதன் பெயர் மறந்து விட்டது. ஐந்து நிமிடத்துக்குள் தேவை. குமுதத்துக்கு இந்த வாரம் கட்டுரைக்கு பதிலாக ஒரு கதை அனுப்பினேன். அந்தக் கதைக்குத் தேவை. பெயர்கள் மறந்து போவது பற்றிய கதை. அதை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு பொருளின் பெயர் மறந்து விட்டது. தொண்டையில் நிற்கிறது. வரவில்லை. ராம்ஜிக்கு போன் போட்டேன். ...
Read more
Published on March 18, 2021 06:18