நாம் நம்முடைய நுண்ணுணர்விலும் சுரணையுணர்விலும் ரொம்பவும் மழுங்கிப் போயிருக்கிறோம் என்று தோன்றுகிறது. நானும் தொடர்ந்து பண விஷயத்தைப் பற்றி அலுக்கவே அலுக்காமல் எழுதிக் குவிக்கிறேன். ஆனால் பணத்தை ஏன் மனிதர்கள் தெய்வமாய்த் தொழுது கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது. அமெரிக்கர்கள் பணத்தை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள். நண்பர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில் கூட கணக்குப் பார்க்கிறார்கள். அவ்வளவு ஏன், காதலிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில் கூட கணக்கு. சமீபத்தில் Meital Dohan தன் ...
Read more
Published on March 02, 2021 08:37