அவர் ஒரு பெண் பதிப்பாளர். பார்க்கவும் சுமாராக இருப்பார். என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார். அதனால் புத்தக விழாவில் எனக்குத் தேவையான புத்தகங்கள் சிலவற்றை ஒரு நண்பர் வாங்கிக் கொடுக்க அதை என்னிடம் இன்னொரு நண்பர் மூலம் அனுப்பி வைத்தார். பெயர்களைக் குறிப்பிட்டால் வம்பு வந்து சேர்வதால் யாருக்கும் புரியாத மாதிரி கிசுகிசு பாணியில் எழுதி விட்டேன். யார் என்று தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்ளுங்கள். கொடுத்து அனுப்பிய புத்தக பார்சல்களைப் பார்த்து விட்டு மகிழ்ச்சிக்கு ...
Read more
Published on March 01, 2021 22:09