இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். டியர் சிவானந்தம், இந்த குஞ்சு என்ற வார்த்தையை தாய்மார்கள் தங்கள் ஆண் மகவுகளின் ஜனன உறுப்பைக் குறிப்பதற்காகக் குறிப்பிடுகிறார்கள். வளர்ந்த ஆடவர்களுக்கு அது பொருந்தாது. அதற்கு வேறு பெயர். மேலும், இலக்கிய வட்டாரங்களில் தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கிண்டல் செய்ய விசிலடிச்சான் குஞ்சு என்று சொல்வார்கள். அதிகம் அப்படிச் சொன்னவர் திருவாளர் வெங்கட் சாமிநாதன். நான் இந்த இரண்டு அர்த்தங்களில் மேலே குறிப்பிடவில்லை. எங்கள் தஞ்சை மாவட்டத்தில் வளராத விடலைப் ...
Read more
Published on February 22, 2021 03:44