முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு இதுவரை 250 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். நல்ல விஷயம். எல்லோருக்கும் நன்றி. ஆனாலும் பழுப்பு நிறப் பக்கங்கள் நூலுக்கு 600க்கு மேல் முன்பதிவு செய்தார்கள். அதோடு ஒப்பிட்டால் இது கம்மிதான். மேலும், அது கட்டுரைத் தொகுதி. இது நாவல். இருந்தாலும் 250 பேர் மாதக் கடைசியில் முன்பதிவு செய்தது பெரிய விஷயம்தான். சின்ன விஷயம் எது என்றால், லத்தீன் அமெரிக்க சினிமா நூலுக்கு 15 பேர் முன்பதிவு செய்திருப்பது. அந்த நூல் பற்றி ...
Read more
Published on February 22, 2021 21:22