உலக சினிமா என்றால் அதிக பட்சமாக நாம் ஒருசில நாடுகளையே கவனிக்கிறோம். குறிப்பாக, ஹாலிவுட், கொரியா, ஜப்பான், மற்றும் ஒரு சில பிரபலமான ஐரோப்பிய இயக்குனர்கள். இவைதான் இந்தியாவில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் சுற்றிச் சுற்றி வருகின்றன. திரைப்படக் கல்லூரிகளில் கூட மற்ற நாடுகளின் திரைப்படங்கள் பற்றிப் பேசப்படுவதில்லை. மேலும், ஆவணப் படங்கள் என்று ஒரு தனிப் பிரிவே இருக்கிறது. சினிமா பற்றிய நம்முடைய ஒட்டு மொத்த அனுபவத்தையே மாற்றக் கூடியவை ஆவணப் படங்கள். Ulrike ...
Read more
Published on February 17, 2021 23:32