அமீரகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலும், லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலும் தேவைப்படும் அமீரக நண்பர்கள் எனக்கு எழுதினால் அதை அமீரகத்தில் உள்ள ஒரு நண்பருக்கு அனுப்பி வைக்க முடியும். எத்தனை பிரதிகள் வேண்டும் என்ற விபரம் தெரிய வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வாங்காமல் இருந்தால் புத்தகங்கள் அமீரகத்திலேயே தங்கி விடும். அந்த சிரமத்தை மட்டும் அளிக்கக் கூடாது. இதற்கான விநியோக விஷயங்களைச் செய்ய என் நண்பர் ஒருவர் இசைந்துள்ளார். அவர் இலக்கியவாதி ...
Read more
Published on February 18, 2021 02:24