இதுவரை பார்த்த வெப்சீரீஸில் (வெப்சீரீஸ் என்பதற்குத் தமிழ் என்ன?) என்னை ஆகக் கவர்ந்தது லூசிஃபர்.  (GOT பற்றிப் பேசவே கூடாது.  அது எல்லாவற்றையும் கடந்த ஒரு தனி ராஜ்ஜியம்.  அது வெப்சீரீஸே இல்லை.  அது ஒரு காவியம்.) அதில் வரும் நடிகர் டாம் எல்லிஸ் கிரேட் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மட்டும் பிரிட்டிஷ் உச்சரிப்போடு பேச, மற்ற அனைவரும் அமெரிக்க உச்சரிப்பில் பேச படு ஜாலியாக இருந்தது.  என்னைப் போன்ற அவ்வளவு ஆங்கிலப் ... 
Read more
  
        Published on October 17, 2020 03:29