அதிகாரம், புகழ், காதல் போன்ற வார்த்தைகள் மனித வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே போகலாம். மொத்த மகாபாரதமே அதிகாரம் என்ற ஒரே வார்த்தையில் அடங்கி விடும். இன்றைய நிலையில் ஒவ்வொரு தேசத்தின் ராணுவ நடவடிக்கைகளும் அதற்கு செலவிடப்படும் தொகையும் அதிகாரத்தில் வரும். என் கடவுளே உன் கடவுளை விட உசத்தி என்ற எண்ணத்திலிருந்து உருவாவதே இன்றைய மதக் கலவரங்கள். செப்டம்பர் 11 தாக்குதலும் அஃதே. உலக வரலாற்றையே இந்த மூன்று ...
Read more
Published on October 15, 2020 01:42