வரும் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 1, இந்திய நேரம் காலை ஆறு மணி) புதுமைப்பித்தன் பற்றிய என் உரைக்குத் தயாராகுங்கள்.  புதுமைப்பித்தனின் கதைகள் இணையத்திலும் கிடைக்கும்.  ஐந்து கதையாவது படித்திருந்தால் நல்லது.  *** என் எழுத்துக்கு யாரிடமிருந்து எதிர்வினை வருகிறதோ இல்லையோ என் நண்பர் பாலசுப்ரமணியனிடமிருந்து குறைந்த பட்சம் ஐந்து கடிதங்களாவது வந்து விடும்.  பாராட்டும் கடிதங்கள் அல்ல, எதிர்வினைகள்.  பல சமயங்களில் அவர் கொடுக்கும் விவரங்கள் எனக்குப் பெரிதும் உதவி செய்திருக்கின்றன.  கடுமையான ... 
Read more
  
        Published on October 19, 2020 21:57