படித்து செம ஜாலியாக ஆகி விட்டதால் இதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுகிறேன்.  மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள டி. தர்மராஜ் என் மதிப்புக்கு உரியவர்.  தமிழ்நாட்டில் நான் மதிக்கும் ஒன்றிரண்டு புத்திஜீவிகளில் அவர் ஒருவர்.  அவரது சமீபத்திய மரண ஆசை என்ற கதை மாதிரியான கட்டுரை பிரமாதமாக இருந்தது.  அவர் இப்போது என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்த போது யாரோ எழுதிய ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.  அது அவரது மரண ஆசை கதை ... 
Read more
  
        Published on October 06, 2020 04:13