பின்வரும் சம்பவத்தை ஏதோ ஒரு நாவலில் எழுதியிருக்கிறேன்.  இருந்தாலும் அதை இங்கே மீண்டும் இங்கே சொல்லத் தேவை ஏற்பட்டிருக்கிறது. ஒரு நெருங்கிய நண்பனின் அலுவலத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.  நண்பன் தான் அங்கே சீஃப்கீழே பணிபுரியும் ஊழியர்கள் கிளம்பி விட்டார்கள்.  மாலை ஆறு இருக்கும்.  நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்தார்.  அம்பதாகக் கூட இருக்கலாம்.  என் வயது அப்போது நாற்பது.  அந்தப் பெரியவரை சமீபத்தில் பார்த்தபோது கூட ... 
Read more
  
        Published on October 05, 2020 22:26