வணக்கம் சாரு. நான் வசிக்கும் பகுதிக்கு எழுத்தாளர்களின் பெயர்களை சூட்ட விருப்பம். தங்களின் ஆலோசனைகளையும் மற்றும் ஏதாவது மாற்றங்கள் இருப்பின் தயவுகூர்ந்து பகிரவும். நன்றி. பிரமிள் ஞானக்கூத்தன் ஔவை சூடாமணி பாரதி நகுலன் மௌனி அசோகமித்திரன் ஜெயகாந்தன் கல்கி சாண்டில்யன் சார்வாகன் ஆதவன் சுஜாதா வள்ளுவன் கம்பன் அம்பை தி.ஜானகிராமன் மா. அரங்கநாதன் வல்லிக்கண்ணன் தொ.மு.சி.ரகுநாதன் ராஜம் கிருஷ்ணன் கிருஷ்ணன் நம்பி ஜி.நாகராஜன் கந்தர்வன் கு.அழகிரிசாமி பிரபஞ்சன் புதுமைப்பித்தன் ஆதவன் நீல பத்மநாபன் அகிலன் காசியபன் சிட்டி ...
Read more
Published on October 06, 2020 06:38