கடந்த பத்தாண்டுகளில் நான் கண்டெடுத்த இரண்டு புதையல்கள் அராத்துவும் சாதனாவும். அராத்துவை இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு எந்த எழுத்தாளரும் எழுத்தாளராக ஒத்துக் கொள்ளப் போவதில்லை. சீ அசிங்கம் என்றுதான் ஒதுக்குவார்கள். எனக்கு 66 வயது ஆகியும் இன்னும் இந்த சீ அசிங்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதைப் பற்றி நான் கவலையும் படுவதில்லை. அராத்துவோ ஒரு படி மேல். போங்கடா dickheads என்று திட்டிவிட்டுப் போய் விடுவார். (ஆனால் அராத்துவை இலக்கிய ஏரியாவுக்கு வெளியே உள்ள இளைஞர்கள் ...
Read more
Published on October 06, 2020 22:18