இது ஒரு முக்கியமான கடிதம். பாலம் புத்தகச் சந்திப்பை ஏழு ஆண்டுகளாக நடத்தி வரும் சஹஸ்ரநாமம் எவ்வளவு பெரிய உன்னதமான பணியை மேற்கொண்டிருக்கிறார் என்பது அவர் தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமலேயே எனக்குத் தெரிந்து விட்டது. அவர் தன்னைப் பற்றி எதுவுமே சொன்னதில்லை. ஏழு ஆண்டுகளாக வாரம் தவறாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார். நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். படித்த பண்பு அவரது ‘ஓம்’இல் தெரிந்தது. முன்பெல்லாம் நான் மாதம் ஒருமுறை சேலத்துக்குப் போவேன். அங்கே ...
Read more
Published on September 27, 2020 07:53