என்ன இருந்தாலும் பொதுஜனம் பொதுஜனம்தான், எழுத்தாளர் எழுத்தாளர்தான் என்பதை பொதுஜனமும் நிரூபித்து விட்டது, எழுத்தாளர்களும் நிரூபித்தி விட்டார்கள். பொதுஜனம் என்னைத் திட்டாத திட்டு இல்லை. எடுத்து எடுப்பில் செத்துப் போ, புழுத்துப் போய் சாவாய். ஆஹா. யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் பரம்பரையிடம் வந்து செத்துப் போ செத்துப் போ என்றால் என்ன பயம் வரும். இந்தப் புழு மேட்டர்தான் கொஞ்சம் நடுங்க வைக்கிறது. ரொம்பத் தாங்க முடியாமல் போனால் நிறைய டாக்டர் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு ...
Read more
Published on September 27, 2020 02:14