SPB விஷயத்தில் சாரு சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் பதிலடி தருகிறேன் பேர்வழிகள் அனைவரும் ஒருவிதமான பதற்றத்துடன் இருப்பதைக் காண முடிகிறது. ஒட்டு மொத்த சமூகமும் சிந்திக்காமல் ஒரு எழுத்தாளனை இப்படிப் பந்தாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பயத்தினால் ஒரு எழுத்தாளன் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் தாக்கலாமா? உண்மையில் தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டும். சாருவை வசை பாடுவதன் வழி மீண்டும் மீண்டும் சாருவின் குற்றச்சாட்டை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது இந்த சமூகம். ஒரு சமூகம் எப்படியிருக்கிறது என்பதன் அடையாளம் எழுத்தாளன். ...
Read more
Published on September 27, 2020 21:47