சமீபகாலததில தமிழநாடடில மனனிபபு கேடபதறகு மிகவும அருகில வநதது சிவககுமாரதான. மறற அபாலஜிககள எலலாம அபாலஜியே கிடையாது.
1. தவறு இருநதால மனனிததுககொளளுஙகள (நிபநதனை வைததல)
2. உணமைககுப புறமபாக இருபபின பகிரநதது தவறுதான.
3. பெருவாரியானவரகள தவறு எனறு நினைபபதால மனனிபபு கேடகிறேன (சிவககுமார)
4. என செயலகளுககு வருநதுகிறேன (மறைமுகப பொறுபபுத துறபபு).
5. தவறுகள நடபபது இயறகை, ஆகவே... (நீரததுபபோகசசெயதல)
6. எனனையறியாமல புணபடுததிவிடடேன. மனனிபபு கேடடுககொளகிறேன. என சொறகள தவறாகப புரிநதுகொளளபபடலாம எனறு நினைககவிலலை (தான சரியாகத...
Published on October 30, 2018 04:52