
அமெரிககாவின சிபிஎஸ தொலைககாடசியில ஒளிபரபபாகும 'எலிமெனடரி' ஷெரலாக ஹோமஸ சீரியலும, பிரிடடனின பிபிசி தொலைககாடசியில ஒளிபரபபான ஷெரலாக சீரியலும கிடடததடட ஒரே காலகடடததிலதான துவஙகின. அதனாலோ எனனவோ, இரணடையும ரசிகரகள ஒபபிடடுககொணடே இருபபாரகள. எனககு இவை இரணடையும ஒபபிடுவதில உடனபாடு இலலை. இரணடும வெவவேறு உலகததில இயஙகுபவை. தனிபபடட அளவில எனககு பெனடிகட குமபரபேடச சிறநத ஷெரலாககாகத தெரிநதாலும, எலிமெனடரி சீரியலில வரும சில காடசிகளும தருணஙகளும பிபிசி சீரியலைப போகிற போககில தூககி சாபபிடடு விடும. பிபிசி ஷெரலாக ஒரு ஹீரோ....
Published on October 30, 2018 04:56