தமபிககு இனறோடு 18 வயதாகிறது. திடீரெனறு செனற மாதம வோடடர ஐடி ரெஜிஸடர பணணணும, கூட வா எனறு அவன கூபபிடடபோது மலைபபாக இருநதது. ஒனனாஙகிளாஸ படிககையில டீசசர ஒவவொருவராக எழுபபி எததனை அககா தஙகசசி அணணன தமபி எனறு கேடடுககொணடிருநதார. ஒவவொருவராக எழுநது இரணடு அககா எனறோ, ஒரு தமபி எனறோ சொலலி உடகாரநதனர. எனககு அது எனனமோ மாரக போலத தோனறியதோ எனனவோ, என முறை வநததும எனககு யாரும கூட இலலை எனறு அழுதுகொணடே சொனனேன. மொதத கிளாசும சிரிதததும, அதை வீடடிறகு வநது விசுமபிககொணடே சொனனதும நேறறு நடநததுபோல இருககிறது.
பிறநத நாள பரிசாக இரணடு...
Published on November 07, 2018 04:03