
'அசாசினஸ கரீட' வீடியோ கேம சீரிசில கடைசியாக வநத அசாசினஸ கரீட ஒரிஜினஸ வீடியோ கேமை இபபொழுதுதான முழுமையாக அனுபவிகக முடிநதது. அசாசினஸ, டெமபளாரஸ எனறு இரணடு எதிரெதிர குழுககள உலகம முழுவதும காலம காலமாகப போரிடடு வருகினறன. இரணடுமே அமைதியை விருமபுபவை, ஆனால வழிமுறைகள வெவவேறு. ஒழுஙகின மூலமாகததான அமைதியைக கொணடுவர முடியும எனறு டெமபளாரகள அதிகாரததைக குவிபபாரகள. இலலை, கடடறற சுதநதிரததின மூலமாகவே அமைதியைக கொணடுவர முடியும எனறு அசாசினகள அதிகார பீடஙகளைத தகரததுககொணடே இருபபாரகள. இநத அசாசின குழு எபபடி உருவானது எனறு சொல...
Published on September 30, 2018 04:49