இம்மாதத்திற்கான (மார்ச் 2017) வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை நடைபெறும்.
சென்ற மாத “கிராதம்””நாவல் குறித்த கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இது இருக்கும்
யமனை வெல்வதை பானுமதி அவர்களும்,
குபேரனை வென்று மீள்வதை ரகுராமனும்,
இந்திரவிஜயம் பற்றி மாரிராஜும் உரையாற்றுவார்கள்
அதன்பின்னர் பாசுபதம் /கிராதம் பற்றி பேசலாம்..
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:- ஞாயிறு (12/3/2017) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை.
முகவரி:
Satyananda Yoga -Centre
11/15, south perumal Koil 1st Street
Vadapalani – Chennai- 26
Contact:- +919043295217 / +919962524098
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on March 08, 2017 09:04