ராஜபாளையத்தில் பேசுகிறேன்

Sinthanai Flex


 


 


 


ராஜபாளையத்தில் சுதந்திரசிந்தனை என்னும் அமைப்பில் வரும் பிப்ரவரி 12  [ஞாயிறு மாலை 5.30 மணிக்கு]  பேசுகிறேன் காந்தி கலைமன்றம், பி.எஸ்.கே.ருக்மிணியம்மாள் அரங்கம், ராஜபாளையம்


.


கவிஞர் மதுமிதா மொழியாக்கம் செய்த வேமனாவின் பாடல்கள் அடங்கிய வேமனமாலை என்னும் நூலிற்காக அவருக்கு ஒரு பாராட்டுவிழா நிகழ்கிறது.  பூ.லோகநாத ராஜா,சா.தேவதாஸ், நரேந்திரகுமார், கு.நாச்சிமுத்து மதுமிதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.


 


Suthanthira sinthanai

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2017 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.