ராஜபாளையத்தில் சுதந்திரசிந்தனை என்னும் அமைப்பில் வரும் பிப்ரவரி 12 [ஞாயிறு மாலை 5.30 மணிக்கு] பேசுகிறேன் காந்தி கலைமன்றம், பி.எஸ்.கே.ருக்மிணியம்மாள் அரங்கம், ராஜபாளையம்
.
கவிஞர் மதுமிதா மொழியாக்கம் செய்த வேமனாவின் பாடல்கள் அடங்கிய வேமனமாலை என்னும் நூலிற்காக அவருக்கு ஒரு பாராட்டுவிழா நிகழ்கிறது. பூ.லோகநாத ராஜா,சா.தேவதாஸ், நரேந்திரகுமார், கு.நாச்சிமுத்து மதுமிதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on February 08, 2017 10:31