கிறுக்கு ராஜாக்களின் கதை Quotes

Rate this book
Clear rating
கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai (Tamil Edition) கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai by Mugil
70 ratings, 4.01 average rating, 4 reviews
கிறுக்கு ராஜாக்களின் கதை Quotes Showing 1-7 of 7
“சீன வரலாற்றிலேயே இடம்பெற்ற ஒரே ஒரு பேரரசி வூ ஸெடியான் மட்டுமே.”
Mugil, கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai
“இறுதித் தீர்ப்பு நாளன்று, உயிர்த்தெழும்போது பீட்டரும் இனெஸும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி எழ வேண்டும்”
Mugil, கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai
“Amor à primeira vista! - என்பது போர்ச்சுக்கீசிய வாசகம். ஆங்கிலத்தில் சொன்னால் love at first sight.”
Mugil, கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai
“சுல்தான் இஸ்மாயிலுக்கும் அவரது மனைவிகள் + ஆசைநாயகிகளுக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 888 என்கிறது ஒரு வரலாற்றுக் குறிப்பு.”
Mugil, கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai
“மனித குல வரலாற்றிலேயே அதிக வாரிசுகளை உருவாக்கியவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். அவருக்கு 1000 முதல் 2000 வாரிசுகள் உண்டு.”
Mugil, கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai
“ரோமப் பேரரசர்களின் வழியில் வந்தவர்களே பைசாந்திய ஆட்சியாளர்கள். ஆகவே பைசாந்தியப் பேரரசுக்கு ‘கிழக்கு ரோமப் பேரரசு’ என்ற பெயரும் உண்டு.”
Mugil, கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai
“பேரரசர் ஹம்முராபின் சட்டங்களே மனித குல வரலாற்றின் மிகப் பழைமையான, பதிவு செய்யப்பட்ட முதல் சட்டத்தொகுப்பு”
Mugil, கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai