ஆன்டன் செக்காவ் Quotes
ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
by
ஆன்டன் செக்காவ்106 ratings, 4.37 average rating, 15 reviews
ஆன்டன் செக்காவ் Quotes
Showing 1-5 of 5
“*போஸ்ட் குதிரைகள் என்பவை 19ஆம் நூற்றாண்டில் ரஷ்யர்களின் பயணமுறை. இத்தகைய குதிரைகள் ஒவ்வோரு போஸ்ட்டிலும், அதாவது ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் வாடகைக்கு எடுத்து செல்ல ஏதுவாக்க கிடைக்கும்.”
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
“பிள்ளை வளர்ப்பதில், தாய்க்கு மாற்றாக யாரும் இருக்கமுடியாது. ஏனெனில், தன் குழந்தைகளோடு சேர்ந்து உணரவும், சிரிக்கவும், அழவும் அவளால் மட்டுமே முடியும்.”
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
“தளர்ந்து போய் ஓய்வெடுக்கும் மூளைகளில்தான் மேம்போக்கான, எளிதில் மறந்து போகும் நினைவுகள் வரும்.”
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
“பல நேரங்களில், குற்றத்தை விட தண்டனைதான் அதிகமாகத் தீங்கு விளைவிக்கிறது”
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
“யார் ஒருவர் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லையோ, அவர் பைத்தியம் இல்லை.”
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
― ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
